Trb Notifications, Jobs Notifications, Study Materials, Online Test, Question papers

Online Tests TNPSC TRB BANKING General Knowledge MCQ

  1. ஆதி மனிதன் தோன்றியது
    1.  அமெரிக்கா
    2.  ஆஸ்திரேலியா
    3.  ஆப்பிரிக்கா
    4.  இந்தியா
  2. இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர்
    1.  ஜோகன் மெண்டல்
    2.  பாப்டைஸ் லமார்க்
    3.  ஹியூகோ-டீ-விரிஸ்
    4.  சார்லஸ் டார்வின்
  3. உடற்செல் ஜீன் சிகிச்சை என்பது
    1.  உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
    2.  விந்து மாற்றத்தை ஏற்படுத்துகிறது
    3.  தலைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
    4.  உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது
  4. மெண்டல் தோட்டப் பட்டானி செடியில் 7 வகையான வேறுபாடுகளைக் கண்டறிந்தார். கீழ்கண்டவற்றில் தவறு எதுவெனக் கண்டறி
    1.  தண்டின் உயரம், நெட்டை, குட்டை
    2.  விதையின் நிறம், மஞ்சள், பச்சை
    3.  மலரின் அமைவிடம், நுனி, கோணம்
    4.  தண்டு அமைப்பு மென்மையானது-கடினமானது
  5. நமது அண்டத்தில் சுமார் எத்தனை கோடி நட்சத்திரங்கள் உள்ளன?
    1.  76
    2.  50
    3.  60
    4.  40
  6. நமது சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?
    1.  பிராக்சிமா ஸ்டார்
    2.  பிராக்சிமா செண்டாரி
    3.  பிராக்சிமா செண்டுரி
    4.  இதில் எதுவுமில்லை
  7. நியூட்ரினோ ஆய்வகம் இந்தியாவில் எங்கு அமைகிறது?
    1.  ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திரா
    2.  ஊட்டி, தமிழ்நாடு
    3.  தேனி, தமிழ் நாடு
    4.  இதில் எதுவுமில்லை
  8. சென்னைக்கு அருகில் உள்ள இராக்கெட் ஏவுதளம் எது?
    1.  ஸ்ரீபெரும்புதூ
    2.  செம்பரபாக்கம்
    3.  கல்பாக்கம்
    4.  ஸ்ரீஹரிகோட்டா
  9. சர்.சி.வி.ராமன் பிறந்த ஊர் எது?
    1.  கவுஹாத்தி
    2.  சென்னை
    3.  திருச்சி
    4.  கொச்சி
  10. இந்தியாவின் வானவியல் ஆராய்ச்சி மையத்தின் பெயர் என்ன?
    1.  நேசா
    2.  நாசா
    3.  புஸ்ரோ
    4.  இஸ்ரோ
 


Share:

No comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Recent Posts