Trb Notifications, Jobs Notifications, Study Materials, Online Test, Question papers

TNPSC TRB Banking Online Tests General Science Questions With Answers



அறிவியல் - கொள்குறி வகை
  1. தற்கொலைப் பைகள் என அழைக்கபடுவது?
    1.  மைட்டோகாண்ட்ரியா
    2.  ரிபோசோம்கள்
    3.  லைசோசைம்
    4.  கோல்கை உறுப்புகள்
  2. மிகவும் அதிக எடை உள்ள உலோகம் எது?
    1.  லித்தியம்
    2.  இரும்பு
    3.  ஸ்கேண்டியம்
    4.  ஆஸ்மியம்
  3. பருப்பொருளின் ஐந்தாம் நிலை எது?
    1.  போஸ் ஐன்ஸ்டீன் கான்டன்ஸேட்
    2.  பிளாஸ்மா
    3.  வாயு நிலை
    4.  திரவ நிலை
  4. கண்ணாடியை அரிக்கும் அமிலம் எது?
    1.  NAOH
    2.  HNO3
    3.  HCL
    4.  HF
  5. சோப்பு தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருள் எது?
    1.  சோடியம் பைகார்பனேட்
    2.  சோடியம் ரசக்கலவை
    3.  சோடியம் சிலிகேட்
    4.  சோடியம் ஹைட்ராக்சைடு
  6. மின்சுற்றுகளில் செல்லும் மின்னோட்டத்தை கண்டறிய பயன்படும் கருவி எது?
    1.  வோல்ட் மீட்டர்
    2.  கால்வனோ மீட்டர்
    3.  அம்மீட்டர்
    4.  இவை அனைத்தும்
  7. ஒரு ஒளியாண்டு என்பது?
    1.  9.46x10^11கி.மீ
    2.  9.46x10^12 கி.மீ
    3.  a,b இரண்டும் சரி
    4.  9.46x10^15 மீ
  8. பாதரசத்தின் அடர்த்தி நீர்ன் அடர்த்தியை விட எத்தனை மடங்கு அதிகம்?
    1.  136
    2.  1.38
    3.  1.36
    4.  13.6
  9. மாலுமிகளுக்கு திசை காட்டும் கருவிகளை உலகிற்கு அளித்த்வர்கள் யார்?
    1.  இந்தியர்கள்
    2.  எகிப்தியர்கள்
    3.  சீனர்கள்
    4.  ஐரோப்பியர்கள்
  10. 4 ஓம் மின் தடை கொண்ட முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு 120 வோல்ட் எனில் அதில் உண்டாகும் வெப்பத்தின் வீதம் எவ்வளவு? 
    1.  150 J
    2.  60 J
    3.  200 J
    4.  100 J



Share:

No comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Recent Posts